Friday, August 10, 2007

நட்பு...

ஆயிரம் அலைகள் கடலோடு எழுந்தாலும்
கடலுக்கு பெருமை ஆழ்கடலின் முத்து.
ஆர்பரிக்கும் என்னங்கள் என்னுள் எழுந்தாலும்
என் மனதிற்கு வலிமை உந்தன் நட்பு...

Friday, August 3, 2007

அன்பு...

அன்பை நேசிக்கும் மனமே
அன்பு என்பது சிவமெனில்
நீ வெருத்து ஒதுக்கியது எது?
அது அன்பெனில் நீ நேசிக்கும் சிவம் எது?

ஆருதல்...

ஆயிரம் ஆருதல் செவிவழி வந்தாலும்
நண்பனின் நேசத்துக்கு ஈடாகுமா?
அது உன்னிடமிருந்து வந்தால்
இனை ஏதம்மா?